ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற எல்லா மக்களும் பெரியவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன்னுடைய வீட்டிற்கு வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டின இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாக இருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
Tamil Easy Reading Version
நகரவாசலில் உள்ள ஜனங்களும் மூப்பர்களும், சாட்சிகளாக இருந்தவர்களும், “உனது வீட்டிற்கு வருகிற இந்தப் பெண்ணை இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப் போலவும், லேயாளைப் போலவும் கர்த்தர் ஆக்குவாராக. நீ எப்பிராத்தாவிலே அதிகாரத்தைப் பெறுவாயாக! பெத்லெகேமில் புகழ் பெறுவாயாக!
Thiru Viviliam
⁽அதற்கு நகர வாயிலில் இருந்த␢ பெரியோரும் மற்றெல்லாரும்,␢ “ஆம்; நாங்கள் சாட்சிகள்.␢ இஸ்ரயேலின் குடும்பம் பெருகச்␢ செய்த ராகேல் லேயாள்␢ இருவரைப் போல –␢ உமது இல்லம் புகுந்திடும் இந்தப்␢ பெண்ணும் இருக்கும் வண்ணம்␢ ஆண்டவர் அருள்க!␢ எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க!␢ பெத்லகேமில் புகழுடன் நீர் திகழ்க!⁾
King James Version (KJV)
And all the people that were in the gate, and the elders, said, We are witnesses. The LORD make the woman that is come into thine house like Rachel and like Leah, which two did build the house of Israel: and do thou worthily in Ephratah, and be famous in Bethlehem:
American Standard Version (ASV)
And all the people that were in the gate, and the elders, said, We are witnesses. Jehovah make the woman that is come into thy house like Rachel and like Leah, which two did build the house of Israel: and do thou worthily in Ephrathah, and be famous in Bethlehem:
Bible in Basic English (BBE)
And all the people who were in the public place, and the responsible men, said, We are witnesses. May the Lord make this woman, who is about to come into your house, like Rachel and Leah, which two were the builders of the house of Israel: and may you have wealth in Ephrathah, and be great in Beth-lehem;
Darby English Bible (DBY)
And all the people that were in the gate and the elders said, [We are] witnesses. Jehovah make the woman that cometh into thy house like Rachel and like Leah, which two did build the house of Israel; and acquire power in Ephratah, and make thyself a name in Bethlehem;
Webster’s Bible (WBT)
And all the people that were in the gate, and the elders said, We are witnesses. The LORD make the woman that hath come into thy house like Rachel and like Leah, which two did build the house of Israel: and do thou worthily in Ephratah, and be famous in Beth-lehem:
World English Bible (WEB)
All the people who were in the gate, and the elders, said, We are witnesses. Yahweh make the woman who has come into your house like Rachel and like Leah, which two built the house of Israel: and do you worthily in Ephrathah, and be famous in Bethlehem:
Young’s Literal Translation (YLT)
And all the people who `are’ in the gate say — also the elders — `Witnesses! Jehovah make the woman who is coming in unto thy house as Rachel and as Leah, both of whom built the house of Israel; and do thou virtuously in Ephrathah, and proclaim the Name in Beth-Lehem;
ரூத் Ruth 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
And all the people that were in the gate, and the elders, said, We are witnesses. The LORD make the woman that is come into thine house like Rachel and like Leah, which two did build the house of Israel: and do thou worthily in Ephratah, and be famous in Bethlehem:
| וַיֹּ֨אמְר֜וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֧ם | hāʿām | ha-AM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בַּשַּׁ֛עַר | baššaʿar | ba-SHA-ar | |
| וְהַזְּקֵנִ֖ים | wĕhazzĕqēnîm | veh-ha-zeh-kay-NEEM | |
| עֵדִ֑ים | ʿēdîm | ay-DEEM | |
| יִתֵּן֩ | yittēn | yee-TANE | |
| יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA | |
| אֶֽת | ʾet | et | |
| הָאִשָּׁ֜ה | hāʾiššâ | ha-ee-SHA | |
| הַבָּאָ֣ה | habbāʾâ | ha-ba-AH | |
| אֶל | ʾel | el | |
| בֵּיתֶ֗ךָ | bêtekā | bay-TEH-ha | |
| כְּרָחֵ֤ל׀ | kĕrāḥēl | keh-ra-HALE | |
| וּכְלֵאָה֙ | ûkĕlēʾāh | oo-heh-lay-AH | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| בָּנ֤וּ | bānû | ba-NOO | |
| שְׁתֵּיהֶם֙ | šĕttêhem | sheh-tay-HEM | |
| אֶת | ʾet | et | |
| בֵּ֣ית | bêt | bate | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַֽעֲשֵׂה | waʿăśē | VA-uh-say | |
| חַ֣יִל | ḥayil | HA-yeel | |
| בְּאֶפְרָ֔תָה | bĕʾeprātâ | beh-ef-RA-ta | |
| וּקְרָא | ûqĕrāʾ | oo-keh-RA | |
| שֵׁ֖ם | šēm | shame | |
| בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE | |
| לָֽחֶם׃ | lāḥem | LA-hem |
Cross Reference
ஆதியாகமம் 29:32
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.
மீகா 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
சங்கீதம் 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
உபாகமம் 25:9
அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
ஆதியாகமம் 35:16
பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.
மத்தேயு 2:6
யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
சங்கீதம் 132:6
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
ரூத் 1:2
அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
எண்ணாகமம் 26:1
அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
ஆதியாகமம் 46:8
எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.
ஆதியாகமம் 24:60
ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
Tags அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி நாங்கள் சாட்சிதான் உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்
Ruth 4:11 in Tamil Concordance Ruth 4:11 in Tamil Interlinear Ruth 4:11 in Tamil Image