Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 10:8 in Tamil

Home Bible Revelation Revelation 10 Revelation 10:8

வெளிப்படுத்தின விசேஷம் 10:8
நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

Tamil Indian Revised Version
நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

Tamil Easy Reading Version
மீண்டும் அதே குரலை நான் பரலோகத்திலிருந்து கேட்டேன். அக்குரல் என்னிடம், “போ, அத்தூதன் கையில் உள்ள திறந்திருக்கும் தோல் சுருளை வாங்கிக்கொள். கடலிலும், பூமியிலும் நிற்கிற தூதனே இவன்” என்றது.

Thiru Viviliam
விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்றது.⒫

Revelation 10:7Revelation 10Revelation 10:9

King James Version (KJV)
And the voice which I heard from heaven spake unto me again, and said, Go and take the little book which is open in the hand of the angel which standeth upon the sea and upon the earth.

American Standard Version (ASV)
And the voice which I heard from heaven, `I heard it’ again speaking with me, and saying, Go, take the book which is open in the hand of the angel that standeth upon the sea and upon the earth.

Bible in Basic English (BBE)
And the voice came to me again from heaven, saying, Go, take the book which is open in the hand of the angel who has his place on the sea and on the earth.

Darby English Bible (DBY)
And the voice which I heard out of the heaven [was] again speaking with me, and saying, Go, take the little book which is opened in the hand of the angel who is standing on the sea and on the earth.

World English Bible (WEB)
The voice which I heard from heaven, again speaking with me, said, “Go, take the book which is open in the hand of the angel who stands on the sea and on the land.”

Young’s Literal Translation (YLT)
And the voice that I heard out of the heaven is again speaking with me, and saying, `Go, take the little scroll that is open in the hand of the messenger who hath been standing upon the sea, and upon the land:’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 10:8
நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
And the voice which I heard from heaven spake unto me again, and said, Go and take the little book which is open in the hand of the angel which standeth upon the sea and upon the earth.

Καὶkaikay
ay
φωνὴphōnēfoh-NAY
ἣνhēnane
ἤκουσαēkousaA-koo-sa
ἐκekake
τοῦtoutoo
οὐρανοῦouranouoo-ra-NOO
πάλινpalinPA-leen
λαλοῦσαlalousala-LOO-sa
μετ'metmate
ἐμοῦemouay-MOO
καὶkaikay
λέγουσα,legousaLAY-goo-sa
ὝπαγεhypageYOO-pa-gay
λάβεlabeLA-vay
τὸtotoh
βιβλαρίδιονbiblaridionvee-vla-REE-thee-one
τὸtotoh
ἠνεῳγμένονēneōgmenonay-nay-oge-MAY-none
ἐνenane
τῇtay
χειρὶcheirihee-REE
ἀγγέλουangelouang-GAY-loo
τοῦtoutoo
ἑστῶτοςhestōtosay-STOH-tose
ἐπὶepiay-PEE
τῆςtēstase
θαλάσσηςthalassēstha-LAHS-sase
καὶkaikay
ἐπὶepiay-PEE
τῆςtēstase
γῆςgēsgase

Cross Reference

ஏசாயா 30:21
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:2
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

வெளிப்படுத்தின விசேஷம் 10:4
அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.


Tags நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல
Revelation 10:8 in Tamil Concordance Revelation 10:8 in Tamil Interlinear Revelation 10:8 in Tamil Image