Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nerukkadi Velaiyil Pathilalithu - நெருக்கடி வேலைளில் பதிலளித்து

நெருக்கடி வேலைளில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்

1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்;ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்

2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்

3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

4. இரதங்களை நம்பும் மனிதர்
இடறிவிழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu Lyrics in English

nerukkati vaelailil pathilaliththu
paathukaaththu nadaththiduvaar
unnodu irunthu aathariththu
thinamum uthaviduvaar

1. nee seluththum kaannikkaikal
ninaivu koor;nthiduvaar
nanti pali anaiththaiyumae
piriyamaay aettukkolvaar

2. un manam virumpuvathai
unakkuth thanthiduvaar
unathu thittangalellaam
niraivaetti mutiththiduvaar

3. unakku varum vettiyaik kanndu
makilchchiyil aarpparippom
nam thaevan naamaththilae
vettik koti naatdiduvom

4. irathangalai nampum manithar
idarivilunthaarkal
thaevanai nampum naamo
nimirnthu nintiduvom

PowerPoint Presentation Slides for the song நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nerukkadi Velaiyil Pathilalithu – நெருக்கடி வேலைளில் பதிலளித்து PPT
Nerukkadi Velaiyil Pathilalithu PPT

தமிழ்