Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 58:4 in Tamil

Home Bible Psalm Psalm 58 Psalm 58:4

சங்கீதம் 58:4
சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

Tamil Indian Revised Version
பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

Tamil Easy Reading Version
அவர்கள் பாம்புகளைப்போன்று ஆபத்தானவர்கள். காதுகேளாத விரியன் பாம்புகளைப் போன்று, அவர்கள் உண்மையைக் கேட்க மறுக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽அவர்களது நச்சுத்தன்மை␢ நாகத்தின் நஞ்சு போன்றது;␢ செவிட்டு விரியன் தன் காதை␢ அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச்␢ செவிடாக்கிக் கொள்கின்றனர்.⁾

Psalm 58:3Psalm 58Psalm 58:5

King James Version (KJV)
Their poison is like the poison of a serpent: they are like the deaf adder that stoppeth her ear;

American Standard Version (ASV)
Their poison is like the poison of a serpent: `They are’ like the deaf adder that stoppeth her ear,

Bible in Basic English (BBE)
Their poison is like the poison of a snake; they are like the adder, whose ears are shut;

Darby English Bible (DBY)
Their poison is like the poison of a serpent: [they are] like the deaf adder which stoppeth her ear;

Webster’s Bible (WBT)
The wicked are estranged from their birth: they go astray as soon as they are born, speaking lies.

World English Bible (WEB)
Their poison is like the poison of a snake; Like a deaf cobra that stops its ear,

Young’s Literal Translation (YLT)
Their poison `is’ as poison of a serpent, As a deaf asp shutting its ear,

சங்கீதம் Psalm 58:4
சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
Their poison is like the poison of a serpent: they are like the deaf adder that stoppeth her ear;

חֲמַתḥămathuh-MAHT
לָ֗מוֹlāmôLA-moh
כִּדְמ֥וּתkidmûtkeed-MOOT
חֲמַתḥămathuh-MAHT
נָחָ֑שׁnāḥāšna-HAHSH
כְּמוֹkĕmôkeh-MOH
פֶ֥תֶןpetenFEH-ten
חֵ֝רֵ֗שׁḥērēšHAY-RAYSH
יַאְטֵ֥םyaʾṭēmya-TAME
אָזְנֽוֹ׃ʾoznôoze-NOH

Cross Reference

சங்கீதம் 140:3
சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.)

பிரசங்கி 10:11
தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.

யாக்கோபு 3:8
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

ரோமர் 3:13
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

மத்தேயு 23:33
சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?

மத்தேயு 3:7
பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

எரேமியா 8:17
மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 11:8
பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,

யோபு 20:16
அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.

யோபு 20:14
அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.

உபாகமம் 32:33
அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.


Tags சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது
Psalm 58:4 in Tamil Concordance Psalm 58:4 in Tamil Interlinear Psalm 58:4 in Tamil Image