சங்கீதம் 119

fullscreen137 கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

fullscreen138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.

fullscreen139 என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.

fullscreen140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

fullscreen141 நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

fullscreen142 உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

fullscreen143 இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.

fullscreen144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

137 Righteous art thou, O Lord, and upright are thy judgments.

138 Thy testimonies that thou hast commanded are righteous and very faithful.

139 My zeal hath consumed me, because mine enemies have forgotten thy words.

140 Thy word is very pure: therefore thy servant loveth it.

141 I am small and despised: yet do not I forget thy precepts.

142 Thy righteousness is an everlasting righteousness, and thy law is the truth.

143 Trouble and anguish have taken hold on me: yet thy commandments are my delights.

144 The righteousness of thy testimonies is everlasting: give me understanding, and I shall live.

Tamil Indian Revised Version
அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, அது இன்பமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
நீ இவற்றை நினைவில் வைத்திருந்தால் இது உனக்கு நல்லது. நீ இவ்வார்த்தைகளைச் சொன்னால் இவை உனக்கு உதவியாக இருக்கும்.

Thiru Viviliam
அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக்கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும்.

நீதிமொழிகள் 22:17நீதிமொழிகள் 22நீதிமொழிகள் 22:19

King James Version (KJV)
For it is a pleasant thing if thou keep them within thee; they shall withal be fitted in thy lips.

American Standard Version (ASV)
For it is a pleasant thing if thou keep them within thee, If they be established together upon thy lips.

Bible in Basic English (BBE)
For it is a delight to keep them in your heart, to have them ready on your lips.

Darby English Bible (DBY)
For it is a pleasant thing if thou keep them within thee: they shall be together fitted on thy lips.

World English Bible (WEB)
For it is a pleasant thing if you keep them within you, If all of them are ready on your lips.

Young’s Literal Translation (YLT)
For they are pleasant when thou dost keep them in thy heart, They are prepared together for thy lips.

நீதிமொழிகள் Proverbs 22:18
அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும்.
For it is a pleasant thing if thou keep them within thee; they shall withal be fitted in thy lips.

For
כִּֽיkee
thing
pleasant
a
is
it
נָ֭עִיםnāʿîmNA-eem
if
כִּֽיkee
thou
keep
תִשְׁמְרֵ֣םtišmĕrēmteesh-meh-RAME
within
them
בְּבִטְנֶ֑ךָbĕbiṭnekābeh-veet-NEH-ha
thee;
they
shall
withal
יִכֹּ֥נוּyikkōnûyee-KOH-noo
fitted
be
יַ֝חְדָּ֗וyaḥdāwYAHK-DAHV
in
עַלʿalal
thy
lips.
שְׂפָתֶֽיךָ׃śĕpātêkāseh-fa-TAY-ha