நீதிமொழிகள் 17
Proverbs 17:26 in Tamil
நீதிமொழிகள் 17:26
நீதிமானை தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
Tamil Indian Revised Version
நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
Tamil Easy Reading Version
தவறு செய்யாதவனைத் தண்டிப்பதுதப்பாகும். தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும்போது அவர்களைத் தண்டிப்பதும் தவறாகும்.
Thiru Viviliam
⁽நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல; மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.⁾
Roman Transliteration
Neethimaanai thanndampitikkirathum, niyaayanjaெykiravanaip pirapukkal atikkirathum thakuthiyalla.
Proverbs 17:26 in Other Translations
King James Version (KJV)
Also to punish the just is not good, nor to strike princes for equity.
American Standard Version (ASV)
Also to punish the righteous is not good, `Nor' to smite the noble for `their' uprightness.
Bible in Basic English (BBE)
To give punishment to the upright is not good, or to give blows to the noble for their righteousness.
Darby English Bible (DBY)
To punish a righteous [man] is not good, nor to strike nobles because of [their] uprightness.
World English Bible (WEB)
Also to punish the righteous is not good, Nor to flog officials for their integrity.
Young's Literal Translation (YLT)
Also, to fine the righteous is not good, To smite nobles for uprightness.
நீதிமொழிகள் Proverbs 17:26
நீதிமானை தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
Also to punish the just is not good, nor to strike princes for equity.| Also | גַּ֤ם | gam | ɡahm |
| to punish | עֲנ֣וֹשׁ | ʿānaš | ah-NAHSH |
| the just | לַצַּדִּ֣יק | ṣaddîq | tsa-DEEK |
| not | לֹא | lōʾ | loh |
| good, | ט֑וֹב | ṭôb | tove |
| to strike | לְהַכּ֖וֹת | nākâ | na-HA |
| princes | נְדִיבִ֣ים | nādîb | na-DEEV |
| for | עַל | ʿal | al |
| equity. | יֹֽשֶׁר׃ | yōšer | yoh-SHER |
Read Full Chapter : Proverbs 17