Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthiyungal Devanai - துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் ராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம் 
இன்றும் என்றென்றுமாய்

ஆ.. ஆ.. அல்லேலூயா
ஓ,. ஓ.. ஓசன்னா

அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்

Thuthiyungal Devanai Lyrics in English

Thuthiyungal nam thaevanai
Pottaுngal nam raajanai
Vaalththungal nam karththanai
Pottaுvom vaalththuvom 
Intum ententumaay

Aa.. Aa.. Alleluya
O,. O.. Hosanna

Athisayam seyyum Dhevan periyavar
Naam aaraathikkum Yesu nallavar
Namakkaay yaavum seythu mutiththaar
Nantiyodu aaraathippom

Nam paavam pokkum jeeva Dhevan nallavar
Nam paaram neekkum valla Dhevan siranthavar
Kannnneer kavalai viyaathi yaavum maattaுvaar
Karangalai thatti aarpparippom

Namakkaay iraththam sinthi mariththaar
Moontam naalil uyirodu elunthaar
Naettaுm intum maaridaa nam Yesuvai
Karangalai uyarththi thuthiththiduvom

PowerPoint Presentation Slides for the song Thuthiyungal Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiyungal Devanai – துதியுங்கள் நம் தேவனை PPT
Thuthiyungal Devanai PPT

Thuthiyungal Devanai Song Meaning

Praise our God
Praise our king
Congratulations our Lord
Let's praise and congratulate
Today and forever

Ah.. Ah.. Hallelujah
Oh, Oh.. Osanna

Great is the miracle-working God
The Jesus we worship is good
Namakai finished everything
Let's worship with gratitude

The living God who takes away our sins is good
God is the best who can take away our burdens
He will change all the tears, worries and diseases
Let's clap our hands and pray

Namkai bled to death
He rose alive on the third day
Our Jesus is not the same as yesterday and today
Let's raise our hands and praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம் தேவன் இன்றும் நல்லவர் நமக்காய் யாவும் கரங்களை துதியுங்கள் தேவனைபோற்றுங்கள் ராஜனை வாழ்த்துங்கள் கர்த்தனை போற்றுவோம் வாழ்த்துவோம் என்றென்றுமாய் அல்லேலூயா ஓசன்னா தமிழ்