பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே )
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை
பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin Nitchiyathai Lyrics in English
paavamannippin nichchayaththai
pettuk kolla vaenndum
paralokaththil or idam nee peravaenndum
Yesu tharukiraar intu tharukiraar
atharkaakath thaan siluvaiyilae
iraththam sinthi vittar
1. muthanmuthalaay thaevanukku uthanthaith thaedu
pin ellaamae unakku serththuth thanthiduvaar
2. nee thaedum nimmathi Yesu tharukiraar
nee naadum viduthalai avaridam unndu
3. varuththappattu paarangal sumakkinta makanae ( makalae )
nee varuvaayaa Yesu intu vaalvu thanthiduvaar
4. iraththam sinthuthal illaamal paava mannippillai
Yesu raajaa naamamillaamal iratchippum illai
PowerPoint Presentation Slides for the song பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin Nitchiyathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Mannippin Nitchiyathai – பாவமன்னிப்பின் நிச்சயத்தை PPT
Paava Mannippin Nitchiyathai PPT
Song Lyrics in Tamil & English
பாவமன்னிப்பின் நிச்சயத்தை
paavamannippin nichchayaththai
பெற்றுக் கொள்ள வேண்டும்
pettuk kolla vaenndum
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
paralokaththil or idam nee peravaenndum
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
Yesu tharukiraar intu tharukiraar
அதற்காகத் தான் சிலுவையிலே
atharkaakath thaan siluvaiyilae
இரத்தம் சிந்தி விட்டார்
iraththam sinthi vittar
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
1. muthanmuthalaay thaevanukku uthanthaith thaedu
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
pin ellaamae unakku serththuth thanthiduvaar
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
2. nee thaedum nimmathi Yesu tharukiraar
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
nee naadum viduthalai avaridam unndu
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே )
3. varuththappattu paarangal sumakkinta makanae ( makalae )
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
nee varuvaayaa Yesu intu vaalvu thanthiduvaar
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
4. iraththam sinthuthal illaamal paava mannippillai
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை
Yesu raajaa naamamillaamal iratchippum illai
பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin Nitchiyathai Song Meaning
The certainty of forgiveness
should be received
You must earn a place in heaven
Jesus gives and gives today
That's why on the cross
He shed blood
1. Seek God first
Then everything will be added to you
2. Jesus gives you the peace you seek
He has the freedom you seek
3. Sorrowful son (daughter)
Will you come, Jesus will give life today
4. Without the shedding of blood there is no forgiveness of sins
There is no salvation without Jesus as King
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்