Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Naan Ummai Parkiren - அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

4. ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai Parkiren Lyrics in English

appaa naan ummai paarkkiraen
anpae naan ummaith thuthikkiraen

1. neerae en vali neerae en saththiyam
neerae en jeevananto

2. appaavum neerae ammaavum neerae
naan unthan pillaiyanto

3. nalla maeyppan neer thaanae
naan unthan aattukkutti

4. jeeva neeruttu neerthaanae
unthan mael thaakam konntaen

PowerPoint Presentation Slides for the song அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai Parkiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Naan Ummai Parkiren – அப்பா நான் உம்மை பார்க்கிறேன் PPT
Appa Naan Ummai Parkiren PPT

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai Parkiren Song Meaning

Father I see you
I praise you, my love

1. You are my way and you are my truth
You are my life

2. Father and you are mother and you
I am your child

3. You are the good shepherd
I am your lamb

4. Water is the fountain of life
I'm thirsty for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்