Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevane Nithiya Jeevane - ஜீவனே நித்திய ஜீவனே

பல்லவி

ஜீவனே, நித்திய ஜீவனே
ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த
ஜீவனே, நித்திய ஜீவனே

அனுபல்லவி

காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த – ஜீவனே

சரணங்கள்

1.வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன்
துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன்
அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்
ஆன வான மோன ஞான நேசமே – ஜீவனே

2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன்
சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்
சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர
தேசு லாச நேச மேசியா வேந்தே- ஜீவனே

3.வானத்தைப் படைத்த கர்த்தர், ஞானத்தை உடைத்த நித்தர்
மேன்மை தேவத்துவ பரிசுத்தர், கானத்துற்றெமைக்கரிசித்தர்
மட்டளவறறோர் மாட்டுக் கொட்டிலுற்றோர் இன்று
வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம் – ஜீவனே

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே Lyrics in English

Pallavi

Jeevanae, niththiya jeevanae
Jeevanae paramaanantha thivya paalanaakavantha
Jeevanae, niththiya jeevanae

Anupallavi

Kaava thil vilaintha aathi aevai vinaitheera vantha – jeevanae

Saranangal

1.vallamai thiriththuva Dhevan, sollarum kirupaip pirathaapan
Thullipaththin njaanatheepan,nallavarkkarul thayaapan
Allirul pothae adar pullathin meethae varal
Aana vaana mona njaana naesamae – jeevanae

2. Niththiya kirupaip pirakaasan, aththanaark korae kumaraesan
Saththiya vaethaththin vaasan, sthuththiya mikunj saruvaesan
Siththirach suthanae thiri thathva arputhanae para
Thaesu laasa naesa maesiyaa vaenthae- jeevanae

3.vaanaththaip pataiththa Karththar, njaanaththai utaiththa niththar
Maenmai thaevaththuva Parisuththar, kaanaththuttemaikkarisiththar
Mattalavararor maattuk kottiluttaோr intu
Vaalththi aetti potti sthoththiranj solvom – jeevanae

PowerPoint Presentation Slides for the song Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே PPT
Jeevane Nithiya Jeevane PPT

ஜீவனே நித்திய கிருபைப் பல்லவி பரமானந்த திவ்ய பாலனாகவந்த அனுபல்லவி காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர சரணங்கள் வல்லமை திரித்துவ தேவன் சொல்லரும் தமிழ்