Thuthippen Thuthippen
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே – துதிப்பேன்
1. சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது – துதிப்பேன்
2. மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே – துதிப்பேன்
3. வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே – துதிப்பேன்
Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English
Thuthippen Thuthippen
thuthippaen thuthippaen
thuthiththuk konntiruppaen
pottuvaen pukaluvaen
vaalththuvaen vananguvaen
vallavar Yesuvae - thuthippaen
1. sooriyanae santhiranae
vaanveli natchaththiramae
Yesuvai thuthiyungal
avar kirupai entumullathu
avar anpu entum maaraathathu - thuthippaen
2. malaikalae kuntukalae
malarkalae machchangalae
Yesuvaith thuthiyungal
arputhar arputharae avar
athisayamaanavarae - thuthippaen
3. vaaliparae kanniyarae
pillaikalae periyavarae
Yesuvaith thuthiyungal
karththaathi karththar ivarae - ivar
raajaathi raajan thaanae - thuthippaen
PowerPoint Presentation Slides for the song Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன் PPT
Thuthippen Thuthippen PPT
Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன் Song Meaning
Thuthippen Thuthippen
I will praise and praise
I will praise
I will admire and praise
I salute you
Mighty Jesus - I will praise
1. The sun is the moon
Sky star
Praise Jesus
He is gracious
His love never changes – I will praise
2. Hills are hills
Flowers are moles
Praise Jesus
He is amazing
O wonderful one - I will praise
3. Boy and girl
Children are great
Praise Jesus
He is the Lord God
Rajati Rajan himself – I will praise him
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்