Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன் -2
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் -2

வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன் -2

வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் -2

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Lyrics in English

Eliyaavin Dhevan nam Dhevan
Vallamaiyin Dhevan nam Dhevan -2
Thaasarkalin Jebam kaetpaar
Valla perum kaariyam seythiduvaar -2

Karththarae Dhevan karththarae Dhevan
Ente aarpparippaeாm -2

Vaenndidum paktharin Jebam kaettaே
Panimalai niraுththinaar valla Dhevan -2
Panja kaalaththil vithavai veettil
Paaththirangalai avar aaseervathippaar -2

Saththurukkal munnilaiyil thaeva manithan
Veeramudan mulanginaan thaeva manithan -2
Akkiniyaal pathilalikkum
Thaevanae Dhevan entar thaeva manithan -2

Thaeva janam koottich serththae thaeva manithan
Palipeedam seppanittu paliyumeenthaar -2
Kaettarulum kaettarulum
Ente katharinaar thaeva manithan -2

Vaanangalai thiranthae valla Dhevan
Akkiniyaal pathil thanthaar jeeva Dhevan -2
Karththarae Dhevan karththarae Dhevan
Ente panninthanar thaeva janangal -2

PowerPoint Presentation Slides for the song Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் PPT
Eliyavin Devan Nam Devan PPT

தேவன் தேவ மனிதன் கர்த்தரே வல்ல என்றே நம் ஜெபம் அக்கினியால் கேட்டருளும் எலியாவின் வல்லமையின் தாசர்களின் கேட்பார் காரியம் செய்திடுவார் ஆர்ப்பரிப்போம் வேண்டிடும் பக்தரின் தமிழ்