Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Pirikka Mudiyum - யார் பிடிக்க முடியும்

Yaar Pirikka Mudiyum
யார் பிடிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

4. பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ

6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும் Lyrics in English

Yaar Pirikka Mudiyum
yaar pitikka mutiyum
en Yesuvin anpilirunthu
ethuthaan pirikka mutiyum
en naesarin anpilirunthu

1. vaethanaiyo nerukkatiyo
sothanaiyo piriththidumo

2. viyaathikalo viyaakulamo
kadan thollaiyo piriththidumo

3. kavalaikalo kashdangalo
nashdangalo piriththidumo

4. palichchaொllo pakaimaikalo
poraamaikalo piriththidumo

5. saaththaano seyvinaiyo
pilli sooniyamo piriththidumo

6. uravukalo unarvukalo
ethirppukalo piriththidumo

PowerPoint Presentation Slides for the song Yaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mudiyum – யார் பிடிக்க முடியும் PPT
Yaar Pirikka Mudiyum PPT

Yaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும் Song Meaning

Yaar Pirikka Mudiyum
Who can catch
From the love of my Jesus
Anything can be divided
From the love of my beloved

1. Distress or distress
Test or separation

2. Diseases or disorders
Debt problem or separation

3. Anxieties or difficulties
Losses or separation

4. Recrimination or hostility
Jealousy or separation

5. Satan's work
Witchcraft or witchcraft

6. Relationships or feelings
Opposition or division

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்