Bible
🏠 Lyrics Chords Bible

Pothum Vilagidaar - ஒருபோதும் விலகிடார்-Oru

ஒருபோதும் விலகிடார்-Oru

ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே-2

இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார்-2

1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2

2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணிபோல் காத்திடுவார்-2

3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில்-2
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2

4.வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறைவேற்றுவார்-2
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும்

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Lyrics in English

Orupothum vilakidaar Orunaalum kaividaar-2 Vali kaattum theyvam unndu Viliyatta en vaalvilae-2 Irul yaavum neekkiduvaar Puthu vaalvu thanthiduvaar-2 1.kashda nashdangal soolntha pothum Thunpam thollaikal naernthapothum-2 Orupothum vilakidaar Orunaalum kaividaar-2 2.kaakkum theyvam unndenakku Kalangina naerangalil(vaelaikalil)-2 Karam pitiththu nadaththuvaar Kannmannipol kaaththiduvaar-2 3.pelan alikkum Dhevan unndu Pelan atta vaelaikalil-2 En kirupai pothum enteer Thayavaay ennai nadaththiduveer(thaangiduveer)-2 4.vaakkuththaththam seytha Dhevan Sonnathai niraivaettaுvaar-2 Nammotirunthu nadaththuvaar Mutivu pariyantham thangiduvaar-2-orupothum

PowerPoint Presentation Slides for the song ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar PPT Pothum Vilagidaar PPT

ஒருபோதும் விலகிடார் Orupothum vilakidaar ஒருநாளும் கைவிடார்-2 Orunaalum kaividaar-2 வழி காட்டும் தெய்வம் உண்டு Vali kaattum theyvam unndu விழியற்ற என் வாழ்விலே-2 Viliyatta en vaalvilae-2 இருள் யாவும் நீக்கிடுவார் Irul yaavum neekkiduvaar புது வாழ்வு தந்திடுவார்-2 Puthu vaalvu thanthiduvaar-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும் 1.kashda nashdangal soolntha pothum துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2 Thunpam thollaikal naernthapothum-2 ஒருபோதும் விலகிடார் Orupothum vilakidaar ஒருநாளும் கைவிடார்-2 Orunaalum kaividaar-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு 2.kaakkum theyvam unndenakku கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2 Kalangina naerangalil(vaelaikalil)-2 கரம் பிடித்து நடத்துவார் Karam pitiththu nadaththuvaar கண்மணிபோல் காத்திடுவார்-2 Kannmannipol kaaththiduvaar-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு 3.pelan alikkum Dhevan unndu பெலன் அற்ற வேளைகளில்-2 Pelan atta vaelaikalil-2 என் கிருபை போதும் என்றீர் En kirupai pothum enteer தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 Thayavaay ennai nadaththiduveer(thaangiduveer)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன் 4.vaakkuththaththam seytha Dhevan சொன்னதை நிறைவேற்றுவார்-2 Sonnathai niraivaettaுvaar-2 நம்மோடிருந்து நடத்துவார் Nammotirunthu nadaththuvaar முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Mutivu pariyantham thangiduvaar-2-orupothum

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Song Meaning

Never left
He will give up one day-2
There is a God who guides
Unconscious in my life-2

He will remove all darkness
Giver of new life-2

1. Suffering from difficulties and losses
Even when suffering and troubles happen-2
Never left
He will give up one day-2

2. There is a guardian deity
During troubled times(s)-2
He will lead by the hand
He will wait like an eye-2

3. There is God who gives reward
In times of absence of belan-2
You said my grace is enough
Please bear with me-2

4. God who promised
He will fulfill what he said-2
He will conduct from us
The conclusion Pariandam will stay-2-ever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar