Bible

மத்தேயு 28

Matthew 28:14 in Tamil

தமிழ்

மத்தேயு 28:14
இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆளுநர் இதை அறிந்தால் அவரைச் சமாளித்து உங்களுக்குத் தீங்கு வராதபடி நாங்கள் காப்பாற்றுகிறோம்” என்றார்கள்.

Thiru Viviliam
ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச்செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம்” என்று அவர்களிடம் கூறினார்கள்.

Roman Transliteration
Ithu thaesaathipathikkuk kaelviyaanaal, naangal avaraich sammathappaduththi, ungalaith thappuvippom entarkal.

Matthew 28:14 in Other Translations

King James Version (KJV)
And if this come to the governor's ears, we will persuade him, and secure you.

American Standard Version (ASV)
And if this come to the governor's ears, we will persuade him, and rid you of care.

Bible in Basic English (BBE)
And if this comes to the ruler's ears, we will see that he does not make you responsible.

Darby English Bible (DBY)
And if this should come to the hearing of the governor, *we* will persuade him, and save *you* from all anxiety.

World English Bible (WEB)
If this comes to the governor's ears, we will persuade him and make you free of worry."

Young's Literal Translation (YLT)
and if this be heard by the governor, we will persuade him, and you keep free from anxiety.'

மத்தேயு Matthew 28:14

இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.

And if this come to the governor's ears, we will persuade him, and secure you.

And καὶ kai kay
if ἐὰν ean ay-AN
come ears, ἀκουσθῇ akouō ah-KOO-oh
this τοῦτο touto TOO-toh
to ἐπὶ epi ay-PEE
the τοῦ ho oh
governor's ἡγεμόνος hēgemōn ay-gay-MONE
we ἡμεῖς hēmeis ay-MEES
will persuade πείσομεν peithō PEE-thoh
him, αὐτὸν autos af-TOSE
and καὶ kai kay
you. ὑμᾶς hymas yoo-MAHS
secure ἀμερίμνους amerimnos ah-MAY-reem-nose
ποιήσομεν poieō poo-A-oh



Read Full Chapter : Matthew 28