Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 1:19 in Tamil

Home Bible Mark Mark 1 Mark 1:19

மாற்கு 1:19
அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,

Tamil Indian Revised Version
அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,

Tamil Easy Reading Version
இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் மகன்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Thiru Viviliam
பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Mark 1:18Mark 1Mark 1:20

King James Version (KJV)
And when he had gone a little farther thence, he saw James the son of Zebedee, and John his brother, who also were in the ship mending their nets.

American Standard Version (ASV)
And going on a little further, he saw James the `son’ of Zebedee, and John his brother, who also were in the boat mending the nets.

Bible in Basic English (BBE)
And going on a little farther, he saw James, the son of Zebedee, and John his brother, who were in their boat stitching up their nets.

Darby English Bible (DBY)
And going on thence a little, he saw James the [son] of Zebedee, and John his brother, and these [were] in the ship repairing the trawl-nets;

World English Bible (WEB)
Going on a little further from there, he saw James the son of Zebedee, and John, his brother, who were also in the boat mending the nets.

Young’s Literal Translation (YLT)
And having gone on thence a little, he saw James of Zebedee, and John his brother, and they were in the boat refitting the nets,

மாற்கு Mark 1:19
அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,
And when he had gone a little farther thence, he saw James the son of Zebedee, and John his brother, who also were in the ship mending their nets.

Καὶkaikay
προβὰςprobasproh-VAHS
ἐκεῖθενekeithenake-EE-thane
ὀλίγονoligonoh-LEE-gone
εἶδενeidenEE-thane
Ἰάκωβονiakōbonee-AH-koh-vone
τὸνtontone
τοῦtoutoo
Ζεβεδαίουzebedaiouzay-vay-THAY-oo
καὶkaikay
Ἰωάννηνiōannēnee-oh-AN-nane
τὸνtontone
ἀδελφὸνadelphonah-thale-FONE
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
αὐτοὺςautousaf-TOOS
ἐνenane
τῷtoh
πλοίῳploiōPLOO-oh
καταρτίζονταςkatartizontaska-tahr-TEE-zone-tahs
τὰtata
δίκτυαdiktyaTHEEK-tyoo-ah

Cross Reference

மத்தேயு 4:21
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.

மாற்கு 3:17
செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்.

மாற்கு 5:37
பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;

மாற்கு 9:2
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;

மாற்கு 10:35
அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.

மாற்கு 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.


Tags அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது செபதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு
Mark 1:19 in Tamil Concordance Mark 1:19 in Tamil Interlinear Mark 1:19 in Tamil Image