🏠 Lyrics Chords Bible

Neengida - கறைகள் நீங்கிட-Karaigal

கறைகள் நீங்கிட-Karaigal

கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)
கர்த்தரைத் துதிக்கின்றேன்
பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி
நான் வலம் வருகின்றேன்

1.கர்த்தாவே உம் பேரன்பு
எப்போதும் என் கண் முன்னே
வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ
அர்ப்பணித்தேன்

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

2.அறுவடையின் எஜமானனே,
அரணான (என்) அடைக்கலமே
அல்பாவும் ஒமேகாவும்,
தொடக்கமும் முடிவும் நீரே

3.இரக்கங்களின் தகப்பனே,
இளவயதின் வழிகாட்டியே
ஜீவிக்கின்ற மெய்தேவனே,
ஜீவனின் அதிபதியே

4.நித்தியானந்த சக்ராதிபதி
நீர் ஒருவரே மாவேந்தர்
அரசர்க்கெல்லாம் அரசர் நீர்
பேரின்பக் கடவுள் நீரே

5.எல்லாருக்கும் நீதிபதி,
சர்வத்தையும் உருவாக்கினீர்
சகல கிருபையும் நிறைந்தவர்
சத்தியமானவரே

6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,
நன்மைகளின் பிறப்பிடமே
யோனாவிலும் பெரியவரே,
பிரதான மேய்ப்பர் நீரே

கறைகள் நீங்கிட-Karaigal Neengida Lyrics in English

Karaikal neengida kaikal kaluvi (en) Karththaraith thuthikkinten Palipeedaththaich suttich sutti Naan valam varukinten 1.karththaavae um paeranpu Eppothum en kann munnae Vaarththaiyin velichchaththil vaala Arppanniththaen Aaraathanai aaraathanai Aayul ellaam aaraathanai Anpukoornthaen aarvamudan Arppanniththaen aayul ellaam 2.araுvataiyin ejamaananae, Arannaana (en) ataikkalamae Alpaavum omaekaavum, Thodakkamum mutivum neerae 3.irakkangalin thakappanae, Ilavayathin valikaattiyae Jeevikkinta meythaevanae, Jeevanin athipathiyae 4.niththiyaanantha sakraathipathi Neer oruvarae maavaenthar Arasarkkellaam arasar neer Paerinpak kadavul neerae 5.ellaarukkum neethipathi, Sarvaththaiyum uruvaakkineer Sakala kirupaiyum nirainthavar Saththiyamaanavarae 6.unnmaiyulla sirushti Karththar, Nanmaikalin pirappidamae Yonaavilum periyavarae, Pirathaana maeyppar neerae

PowerPoint Presentation Slides for the song கறைகள் நீங்கிட-Karaigal Neengida

by clicking the fullscreen button in the Top left. Or you can download கறைகள் நீங்கிட-Karaigal Neengida PPT Neengida PPT

கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்) Karaikal neengida kaikal kaluvi (en) கர்த்தரைத் துதிக்கின்றேன் Karththaraith thuthikkinten பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி Palipeedaththaich suttich sutti நான் வலம் வருகின்றேன் Naan valam varukinten 1.கர்த்தாவே உம் பேரன்பு 1.karththaavae um paeranpu எப்போதும் என் கண் முன்னே Eppothum en kann munnae வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ Vaarththaiyin velichchaththil vaala அர்ப்பணித்தேன் Arppanniththaen ஆராதனை ஆராதனை Aaraathanai aaraathanai ஆயுள் எல்லாம் ஆராதனை Aayul ellaam aaraathanai அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் Anpukoornthaen aarvamudan அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் Arppanniththaen aayul ellaam 2.அறுவடையின் எஜமானனே, 2.araுvataiyin ejamaananae, அரணான (என்) அடைக்கலமே Arannaana (en) ataikkalamae அல்பாவும் ஒமேகாவும், Alpaavum omaekaavum, தொடக்கமும் முடிவும் நீரே Thodakkamum mutivum neerae 3.இரக்கங்களின் தகப்பனே, 3.irakkangalin thakappanae, இளவயதின் வழிகாட்டியே Ilavayathin valikaattiyae ஜீவிக்கின்ற மெய்தேவனே, Jeevikkinta meythaevanae, ஜீவனின் அதிபதியே Jeevanin athipathiyae 4.நித்தியானந்த சக்ராதிபதி 4.niththiyaanantha sakraathipathi நீர் ஒருவரே மாவேந்தர் Neer oruvarae maavaenthar அரசர்க்கெல்லாம் அரசர் நீர் Arasarkkellaam arasar neer பேரின்பக் கடவுள் நீரே Paerinpak kadavul neerae 5.எல்லாருக்கும் நீதிபதி, 5.ellaarukkum neethipathi, சர்வத்தையும் உருவாக்கினீர் Sarvaththaiyum uruvaakkineer சகல கிருபையும் நிறைந்தவர் Sakala kirupaiyum nirainthavar சத்தியமானவரே Saththiyamaanavarae 6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர், 6.unnmaiyulla sirushti Karththar, நன்மைகளின் பிறப்பிடமே Nanmaikalin pirappidamae யோனாவிலும் பெரியவரே, Yonaavilum periyavarae, பிரதான மேய்ப்பர் நீரே Pirathaana maeyppar neerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum