Full Screen ?
 

Devakumaran Yesu - தேவகுமாரன் இயேசு

தேவகுமாரன் இயேசு
இரட்சகராக பிறந்தார்
ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
சமாதானாபிரபு அவரே

அநேகரின் சிந்தனைகளை
வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
அடையாளமாய் மாறுவதற்க்கு
இயேசு நியமிக்கப்பட்டாரே

பிரகாசிக்கும் ஒளியாக
இயேசு ராஜன் பிறந்தாரே
இவ்வுலக மக்களுக்காக
இயேசு மகிமையாய் பிறந்தாரே

நமக்கொரு பாலன் பிறந்தார்
கர்த்தத்துவம் தோளின் மேலே
அவர் நாமம் அதிசயம்
வல்லமையான தேவனே

Devakumaran yesu Lyrics in English

Thaevakumaaran Yesu iratchakaraaka piranthaar aalosanai Karththar niththiya pithaavae samaathaanaapirapu avarae anaekarin sinthanaikalai velippaduththa Yesu piranthaar ataiyaalamaay maaraுvatharkku Yesu niyamikkappattarae pirakaasikkum oliyaaka Yesu raajan piranthaarae ivvulaka makkalukkaaka Yesu makimaiyaay piranthaarae namakkoru paalan piranthaar karththaththuvam tholin maelae avar naamam athisayam vallamaiyaana thaevanae

PowerPoint Presentation Slides for the song Devakumaran yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devakumaran Yesu – தேவகுமாரன் இயேசு PPT
Devakumaran Yesu PPT

இயேசு பிறந்தார் பிறந்தாரே தேவகுமாரன் இரட்சகராக ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே சமாதானாபிரபு அவரே அநேகரின் சிந்தனைகளை வெளிப்படுத்த அடையாளமாய் மாறுவதற்க்கு நியமிக்கப்பட்டாரே பிரகாசிக்கும் ஒளியாக தமிழ்