Bible
🏠 Lyrics Chords Bible

Maara Naatha - மாராநாதா அல்லேலூயா

மாராநாதா அல்லேலூயா

மாராநாதா அல்லேலூயா
இயேசுராஜா வரப்போகிறார்
அல்லேலூயா பாடி துதித்திடு
ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு

கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே
ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே
ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே
ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே

கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமது
கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது

பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே
பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே
பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்
பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம்

இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே
இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே
சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே
ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே

Maara Naatha Lyrics in English

Maaraanaathaa Alleluya Yesuraajaa varappokiraar Alleluya paati thuthiththidu Aaravaaram seythu makilnthidu Kotik koti thootharodu paadiduvomae Jeevan mooppar koottaththodu thuthiththiduvomae Jeevan thanthu meettavaraik kanndiduvomae Jeevanullor thaesaththilae makilnthiduvomae Kavalaiyillaa thaesamathu, kannnneerillaa thaesamathu Karththarodu vaalkinta thaesamathu Palingu nathiyin oraththilae paadiduvomae Parisuththar koottaththodu aaraathippomae Paasamulla naesar maarpil ilaippaaraுvom Paadukalai maranthu angae aatippaaduvom Yesuvukkaay vaalnthavarkku palan kitaikkumae Yesuvodu vaalvatharku kirupai kitaikkumae Sooriyanum santhiranum angae illaiyae Jeeva Dhevan oliyaaka pirakaasippaarae

PowerPoint Presentation Slides for the song Maara Naatha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maara Naatha PPT

மாராநாதா அல்லேலூயா Maaraanaathaa Alleluya இயேசுராஜா வரப்போகிறார் Yesuraajaa varappokiraar அல்லேலூயா பாடி துதித்திடு Alleluya paati thuthiththidu ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு Aaravaaram seythu makilnthidu கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே Kotik koti thootharodu paadiduvomae ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே Jeevan mooppar koottaththodu thuthiththiduvomae ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே Jeevan thanthu meettavaraik kanndiduvomae ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே Jeevanullor thaesaththilae makilnthiduvomae கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமது Kavalaiyillaa thaesamathu, kannnneerillaa thaesamathu கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது Karththarodu vaalkinta thaesamathu பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே Palingu nathiyin oraththilae paadiduvomae பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே Parisuththar koottaththodu aaraathippomae பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம் Paasamulla naesar maarpil ilaippaaraுvom பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம் Paadukalai maranthu angae aatippaaduvom இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே Yesuvukkaay vaalnthavarkku palan kitaikkumae இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே Yesuvodu vaalvatharku kirupai kitaikkumae சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே Sooriyanum santhiranum angae illaiyae ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே Jeeva Dhevan oliyaaka pirakaasippaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum