Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuthathil Vallavar Karthar - யுத்தத்தில் வல்லவர் கர்த்தர்

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவர் நாமம்
சர்வ வல்ல தேவனவர் சகலத்தையும் ஆள்பவரே
எனக்காக யாவும் செய்து என்னோடு கூட இருந்து
என்னையவர் நடத்திடுவரே

அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன்
அனுதினமும் உயர்த்திடுவேன்

எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல்
காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து
நீதியாய் தீர்ப்பு செய்வாரே

உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன்

என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை

என்னை என்றும் காத்திடுவாரே

திறந்த வாசலை உனக்கு முன்னே வைக்கின்றேன் என்று சொல்லி
நடத்துகின்ற மீட்பர் இயேசு என்னோடு இருக்கின்றாரே
ஒருவரும் பூட்டாதபடி வாசலை திறந்து வைத்து
என்றென்றும் நடத்திடுவாரே

உலகத்தின் முடிவுவரை சகல நாளும் கூட இருப்பேன்
என்று சொன்ன இயேசு ராஜன் என்னோடு இருக்கின்றாரே
என்னை அவர் பாதுகாப்பார் என்னை அவர் வழி நடத்துவார்
எனக்கென்றும் இயேசு போதுமே

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar Karthar Lyrics in English

yuththaththil vallavar karththar enpathu avar naamam
sarva valla thaevanavar sakalaththaiyum aalpavarae
enakkaaka yaavum seythu ennodu kooda irunthu
ennaiyavar nadaththiduvarae

allaelooyaa allaelooyaa aananthamaay paadiduvaen
anuthinamum uyarththiduvaen

ethirikalaal uruvaakum aayuthangal vaaykkaamal
kaakkinta thaevanavar ennodu irukkintarae
enakkaaka valakkaati enakkaaka niyaayam seythu
neethiyaay theerppu seyvaarae

unnai vittu vilaka maattaen unnai entum kaivida maattaen

entu sonna thaevanavar ennodu irukkintarae
enakku munnae avar samookam ethaikkuriththum kavalai illai

ennai entum kaaththiduvaarae

thirantha vaasalai unakku munnae vaikkinten entu solli
nadaththukinta meetpar Yesu ennodu irukkintarae
oruvarum poottathapati vaasalai thiranthu vaiththu
ententum nadaththiduvaarae

ulakaththin mutivuvarai sakala naalum kooda iruppaen
entu sonna Yesu raajan ennodu irukkintarae
ennai avar paathukaappaar ennai avar vali nadaththuvaar
enakkentum Yesu pothumae

PowerPoint Presentation Slides for the song யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar Karthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuthathil Vallavar Karthar – யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் PPT
Yuthathil Vallavar Karthar PPT

என்னோடு இருக்கின்றாரே தேவனவர் எனக்காக என்னை இயேசு செய்து கூட அல்லேலூயா உன்னை மாட்டேன் சொன்ன முன்னே வாசலை யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் நாமம் சர்வ தமிழ்