🏠  Lyrics  Chords  Bible 

Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil PPT - ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
நெஞ்சமே உனது
மஞ்சமாய் நினைந்து
எழுந்திட்ட தேவனே வாராயோ
உணவாய் வாராயோ
உயிராய் வாராயோ
உணர்வாய் வாராயோ
உறவாய் வாராயோ


Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் PowerPoint



Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil - ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Lyrics

Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil PPT

Download Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Tamil PPT