1. இயேசுவின் கைகள் காக்க,
மார்பினில் சாருவேன்;
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்.
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கிவிடும்.
Yesuvin Kaigal Kaakka Marbinil PowerPoint
Yesuvin Kaigal Kaakka Marbinil - இயேசுவின் கைகள் காக்க Lyrics
Yesuvin Kaigal Kaakka Marbinil PPT
Download Yesuvin Kaigal Kaakka Marbinil Tamil PPT