🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Nee Thaalnthoraana PPT - இயேசுவே நீர் தாழ்ந்தோரான

1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான
நாட்களில் கும்போடே நீர்,
என்னால் நோயைத் தீர்ப்பதான
சத்து பாய்ந்தது என்றீர்.
இப்போதுன்னதத்தில் ஆளும்
இராஜாவான நீர், இந்நாளும்
சக்தியை என்பேரிலும்
பாயப்பண்ணியருளும்.


Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான PowerPoint



Yesuvae Nee Thaalnthoraana - இயேசுவே நீர் தாழ்ந்தோரான Lyrics

Yesuvae Nee Thaalnthoraana PPT

Download Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான Tamil PPT