🏠  Lyrics  Chords  Bible 

Yesu Umathainthu Kaayam PPT - இயேசு உமதைந்து காயம்

இயேசு உமதைந்து காயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக


Yesu Umathainthu Kaayam PowerPoint



Yesu Umathainthu Kaayam - இயேசு உமதைந்து காயம் Lyrics

Yesu Umathainthu Kaayam PPT

Download Yesu Umathainthu Kaayam Tamil PPT