Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Piranthar Jeyam Jeyamae - இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம்
இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே
பாலரை மீட்க பாலனாக
மனங்கள் மாற மனிதனாக

தத்துவஞானம் புத்துயிர் பெற்று
சத்திய வேத வார்த்தையின் கூற்று
தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து
விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து
மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே
அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே
வாருங்கள் வாருங்கள்

Christmas கொண்டாடுவோம்
Happy Happy Christmas Merry Merry Christmas

-2. பாவத்தின் வித்தை அழித்துப் போட
சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட
பயங்கள் யாவும் அகன்று ஓட
வேதனையாவும் பறந்து போக
பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே-அன்பின்
பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே – வாருங்கள்

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae Lyrics in English

Yesu piranthaar jeyam jeyamae-nam
Yesu piranthaar jeyam jeyamae
paalarai meetka paalanaaka
manangal maara manithanaaka

thaththuvanjaanam puththuyir pettu
saththiya vaetha vaarththaiyin koottu
thaaranni meethinil aelaiyaay piranthu
vinnnnaiththuranthu mannnnil piranthu
manitha vaalvai maatta piranthaarae
anpin paalakan Yesu poovil piranthaarae
vaarungal vaarungal

Christmas konndaaduvom
Happy Happy Christmas Merry Merry Christmas

-2. paavaththin viththai aliththup poda
saapaththin pokkinai purattippotta
payangal yaavum akantu oda
vaethanaiyaavum paranthu poka
paalakan Yesu poovil piranthaarae-anpin
paalakan Yesu poovil piranthaarae – vaarungal

PowerPoint Presentation Slides for the song இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Piranthar Jeyam Jeyamae – இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே PPT
Yesu Piranthar Jeyam Jeyamae PPT

இயேசு பிறந்தாரே பாலகன் பூவில் வாருங்கள் Christmas பிறந்தார் ஜெயம் பிறந்து Happy Merry ஜெயமேநம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தமிழ்