Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Deva Um Prasannam - இயேசு தேவா உம் பிரசன்னம்

இயேசு தேவா உம் பிரசன்னம்
எங்களைநிரப்பட்டும்

எங்கள் வாஞ்சை உம் பிரசன்னம்
எங்கள் தேவை உம் பிரசன்னம்

ஜெபவேளை உம்மண்டை வந்தோம்
பிரசன்னம் தாருமே

உங்கள் மகிமை எங்களை நிரப்ப
எங்கள் மத்தியில் பிரசன்னம் தாருமே

கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே

Yesu Deva Um Prasannam Lyrics in English

Yesu thaevaa um pirasannam
engalainirappattum

engal vaanjai um pirasannam
engal thaevai um pirasannam

jepavaelai ummanntai vanthom
pirasannam thaarumae

ungal makimai engalai nirappa
engal maththiyil pirasannam thaarumae

kaanaavoor kalyaanaththil pirasannamaaneerae
thannnneerai rasamaaka maattineerae

PowerPoint Presentation Slides for the song Yesu Deva Um Prasannam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Deva Um Prasannam – இயேசு தேவா உம் பிரசன்னம் PPT
Yesu Deva Um Prasannam PPT

தமிழ்