Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yavaiyum Seithu Mudippar - எனக்காக யாவையும் செய்து முடிப்பார்-Enakkaga

எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே என்னை அழைத்ததால்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே எனக்குள் இருப்பதால்

பயமில்லை, பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால்

1. என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறிடா நல்ல கர்த்தர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்

2. யாக்கோபைப்போல் பயந்திருந்தேன்
எலியாவைப்போல் சோர்ந்து போனேன்
நல்லவராம் இயேசு நாடி வந்தார்
வெற்றி மேல் வெற்றியை எனக்கு தந்தார்

3. எதிரிகள் என்னை சூழ்ந்திட்டாலும்
நண்பர்கள் என்னை கைவிட்டாலும்
பயமில்லை, பயமில்லை
அவரே எனக்காய் யுத்தம் செய்வார்

எனக்காக யாவையும் செய்து முடிப்பார்-Enakkaga Yavaiyum Seithu Mudippar Lyrics in English

enakkaaka yaavaiyum seythu mutippaar
avarae ennai alaiththathaal
enakkaaka yaavaiyum seythu mutippaar
avarae enakkul iruppathaal

payamillai, payamillai
Yesu ennodu iruppathaal

1. ennai alaiththavar unnmaiyullavar
vaakku maaridaa nalla karththar
vaalaakkaamal ennai thalaiyaakkuvaar
geelaakkaamal ennai maelaakkuvaar

2. yaakkopaippol payanthirunthaen
eliyaavaippol sornthu ponaen
nallavaraam Yesu naati vanthaar
vetti mael vettiyai enakku thanthaar

3. ethirikal ennai soolnthittalum
nannparkal ennai kaivittalum
payamillai, payamillai
avarae enakkaay yuththam seyvaar

PowerPoint Presentation Slides for the song எனக்காக யாவையும் செய்து முடிப்பார்-Enakkaga Yavaiyum Seithu Mudippar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yavaiyum Seithu Mudippar – எனக்காக யாவையும் செய்து முடிப்பார்-Enakkaga PPT
Yavaiyum Seithu Mudippar PPT

எனக்காக யாவையும் செய்து முடிப்பார்-Enakkaga Yavaiyum Seithu Mudippar Song Meaning

He will do anything for me
Because he called me
He will do anything for me
Because He is in me

No fear, no fear
Because Jesus is with me

1. He who called me is faithful
Good Lord, don't change your mind
He will make me head without tail
He lifts me up without putting me down

2. I was afraid like Jacob
I was tired like Elijah
The good Jesus came
He gave me success after success

3. Though enemies surround me
Even if friends abandon me
No fear, no fear
He will fight for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை பயமில்லை அவரே எனக்காக யாவையும் செய்து முடிப்பார் இருப்பதால் இயேசு அழைத்ததால் எனக்குள் என்னோடு அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறிடா நல்ல கர்த்தர் வாலாக்காமல் தமிழ்