Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Vendum Natha - யார் வேண்டும் நாதா

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics in English

Yaar vaenndum naathaa neerallavo ethu vaenndum naathaa um anpallavo paalaakum lokam vaenndaamaiyaa veennaana vaalkkai veraுththaenaiyaa 1. Ulakaththin selvam nilaiyaakumo paer pukal kalvi aliyaathatho pin aen neer kaettir ikkaelviyai pathil enna solvaen neerae pothum 2. Sittinpa mokam seekkiram pom paerinpa naathaa neer pothaathaa yaar vaenndum entu aen kaettiro engae naan povaen ummaiyallaal 3. Ennaith thallinaal engae povaen ataikkalam aethu ummaiyallaal kalvaari inti kathiyillaiyae Karththar ninpaatham saranatainthaen

PowerPoint Presentation Slides for the song யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Vendum Natha – யார் வேண்டும் நாதா PPT
Yaar Vendum Natha PPT

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Song Meaning

Who wants water or water?
What do you want, my love?
Do not want the world to be destroyed
Do you hate wasted life?

1. May the world's wealth be stable
Fame and education are immortal
Then why did you ask this question?
What can I say in response, you are enough

2. Sensual infatuation will soon pass
Bliss is not enough water
Why did you ask who wants it?
Where will I go because of you

3. Where will I go if pushed?
You are the refuge
There is no fate without Calvary
I surrendered to the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நாதா நீர் எங்கே போவேன் உம்மையல்லால் நீரல்லவோ எது உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா உலகத்தின் செல்வம் நிலையாகுமோ புகழ் தமிழ்