Bible
🏠 Lyrics Chords Bible

Vaendum-Nadha - யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ

யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லாமல்

என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

Yaar-Vaendum-Nadha Lyrics in English

Yaar vaenndum naathaa neerallavo Ethu vaenndum naathaa um anpallavo Paalaakum lokam vaenndaamaiyaa Veennaana vaalkkai veraுththaenaiyaa Ulakaththin selvam nilaiyaakumo Paer pukal kalvi aliyaathatho Pin aen neer kaettir ikkaelviyai Pathil enna solvaen neerae pothum Sittinpa mokam seekkiram pom Paerinpa naathaa neer pothaathaa Yaar vaenndum entu aen kaettiro Engae naan povaen ummaiyallaamal Ennaith thallinaal engae povaen Ataikkalam aethu ummaiyallaal Kalvaari inti kathiyillaiyae Karththar ninpaatham saranatainthaen

PowerPoint Presentation Slides for the song Yaar-Vaendum-Nadha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaar-Vaendum-Nadha PPT Vaendum-Nadha PPT

யார் வேண்டும் நாதா நீரல்லவோ Yaar vaenndum naathaa neerallavo எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ Ethu vaenndum naathaa um anpallavo பாழாகும் லோகம் வேண்டாமையா Paalaakum lokam vaenndaamaiyaa வீணான வாழ்க்கை வெறுத்தேனையா Veennaana vaalkkai veraுththaenaiyaa உலகத்தின் செல்வம் நிலையாகுமோ Ulakaththin selvam nilaiyaakumo பேர் புகழ் கல்வி அழியாததோ Paer pukal kalvi aliyaathatho பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை Pin aen neer kaettir ikkaelviyai பதில் என்ன சொல்வேன் நீரே போதும் Pathil enna solvaen neerae pothum சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் Sittinpa mokam seekkiram pom பேரின்ப நாதா நீர் போதாதா Paerinpa naathaa neer pothaathaa யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ Yaar vaenndum entu aen kaettiro எங்கே நான் போவேன் உம்மையல்லாமல் Engae naan povaen ummaiyallaamal என்னைத் தள்ளினால் எங்கே போவேன் Ennaith thallinaal engae povaen அடைக்கலம் ஏது உம்மையல்லால் Ataikkalam aethu ummaiyallaal கல்வாரி இன்றி கதியில்லையே Kalvaari inti kathiyillaiyae கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் Karththar ninpaatham saranatainthaen

Yaar-Vaendum-Nadha Song Meaning

Who wants water or water?
What do you want, my love?
Do not want the world to be destroyed
Do you hate wasted life?

May the world's wealth be stable
Fame and education are immortal
Then why did you ask this question?
What can I say in response, you are enough

Sensual infatuation will soon pass
Bliss is not enough water
Why did you ask who wants it?
Where would I go without you?

Where will I go if you push me?
You are the refuge
There is no fate without Calvary
I surrendered to the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar