விசுவாசப் பிரமாணம் -VISUVASA PRAMANAM- THE APOSTLE’S CREED
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்
அவருடைய ஒரே குமாரனாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார்; பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார் மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும் பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன், ஆமென்
விசுவாசப் பிரமாணம் -Visuvasa Pramanam- The Apostle’S Creed Lyrics in English
visuvaasap piramaanam -VISUVASA PRAMANAM- THE APOSTLE’S CREED
vaanaththaiyum poomiyaiyum pataiththa sarva vallamaiyulla pithaavaakiya thaevanai visuvaasikkiraen
avarutaiya orae kumaaranaakiya, karththaraakiya Yesu kiristhuvaiyum visuvaasikkiraen. avar parisuththa aaviyinaalae kannimariyaalidaththil urpaviththup piranthaar; ponthiyu pilaaththuvin kaalaththil paadupattu, siluvaiyil araiyunndu mariththu, adakkam pannnappattu, paathaalaththil iranginaar moontam naal mariththoridaththilirunthu eluntharulinaar: paramanndalaththukkaeri sarva vallamaiyulla pithaavaakiya thaevanutaiya valathu paarisaththil veettirukkiraar avvidaththilirunthu uyirulloraiyum mariththoraiyum niyaayantheerkka varuvaar
parisuththa aaviyaiyum visuvaasikkiraen. pothuvaayirukkira parisuththa sapaiyum parisuththavaankalutaiya aikkiyamum, paava mannippum, sareera uyirththeluthalum niththiya jeevanum unndentu visuvaasikkiraen, aamen
PowerPoint Presentation Slides for the song விசுவாசப் பிரமாணம் -Visuvasa Pramanam- The Apostle’S Creed
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvasa Pramanam The Apostle’S Creed – விசுவாசப் பிரமாணம் PPT
Visuvasa Pramanam The Apostle’S Creed PPT
விசுவாசப் பிரமாணம் -Visuvasa Pramanam- The Apostle’S Creed Song Meaning
Pledge of Allegiance -VISUVASA PRAMANAM- THE APOSTLE'S CREED
I believe in God the Father Almighty, creator of heaven and earth
I also believe in His only Son, the Lord Jesus Christ. He was begotten of the Virgin by the Holy Spirit; Suffered in the time of Pontius Pilate, died on a cross, was buried, descended into Hades and rose from the dead on the third day: He is seated at the right hand of God the Father almighty above the heavens and from there he will come to judge the living and the dead.
I also believe in the Holy Spirit. I believe that there is a common holy church and communion of saints, forgiveness of sins, bodily resurrection and eternal life, Amen.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விசுவாசிக்கிறேன் பரிசுத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய விசுவாசப் பிரமாணம் VISUVASA PRAMANAM THE APOSTLE’S CREED வானத்தையும் பூமியையும் படைத்த தேவனை அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய தமிழ்
