🏠  Lyrics  Chords  Bible 

Vinin Mainthanae Christmas PPT - விண்ணின் மைந்தனே

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே
கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)


Vinin Mainthanae – விண்ணின் மைந்தனே Christmas PowerPoint



Vinin Mainthanae Christmas - விண்ணின் மைந்தனே Lyrics

Vinin Mainthanae Christmas PPT

Download Vinin Mainthanae – விண்ணின் மைந்தனே Christmas Tamil PPT