Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vendam Endru Verutha - வேண்டாம் என்று வெறுத்த என்னை

வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்

வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமையை நான் காண்பேன்

எனக்காக உதவிடும் தேவனே
எம் பாவம் கழுவிட வந்தவரே
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாதம் துடைக்க வந்தார்

பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவும் செய்தவரே
கழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான காரியம் வாஞ்சிப்பேன்

என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே
உம் ஆடையைத் தொட்ட நொடியினிலே
அந்த அநாதையும் சுகம் பெற்றாள்

Vendam Endru Verutha Lyrics in English

Vaenndaam entu veraுththa ennai uyarththina theyvamae annaintha thiri ponta ennai akkini analaaka maattineerveraுm kolvaiththu arputham seytheer ennaiyum payanpaduththuveer athai unarnthu naan paaduvaen um makimaiyai naan kaannpaenenakkaaka uthavidum thaevanae em paavam kaluvida vanthavarae paralokin thaevanae iraajaathi iraajanae en paatham thutaikka vanthaarperiya kaariyangal seypavarae enakkaay yaavum seythavarae kalukaip pol paranthu unnathaththil paranthu maelaana kaariyam vaanjippaenennai sukamaakkum theyvamae ennai pelanaakkum vallamaiyae um aataiyaith thotta notiyinilae antha anaathaiyum sukam pettaாl

PowerPoint Presentation Slides for the song Vendam Endru Verutha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த என்னை PPT
Vendam Endru Verutha PPT

என்னை தெய்வமே உம் தேவனே பறந்து வேண்டாம் வெறுத்த உயர்த்தின அணைந்த திரி அக்கினி அனலாக மாற்றினீர்வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர் என்னையும் பயன்படுத்துவீர் உணர்ந்து தமிழ்