🏠  Lyrics  Chords  Bible 

Varandanilam Thanneerukkaai PPT - வறண்ட நிலம் தண்ணீருக்காய்

வறண்ட நிலம் தண்ணீருக்காய்
ஏங்குவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறுவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மனிதர் குரல் கேட்டது போதும்
உம் குரல் கேட்கணுமே
உந்தன் மகிமை காண வேண்டுமே


Varandanilam thanneerukkaai PowerPoint



Varandanilam Thanneerukkaai - வறண்ட நிலம் தண்ணீருக்காய் Lyrics

Varandanilam Thanneerukkaai PPT

Download Varandanilam thanneerukkaai Tamil PPT