Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vakkuththam Seithavar - வாக்குத்தத்தம் செய்தவர்-

வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்குமாறா நேசரவர் – உனக்கு
வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்
வாக்குமாறா நேசரவர்

திரும்பவும் தருவேன் என்கிறார்
இழந்ததைத் தருவேன் என்கிறார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
இழந்ததை எல்லாம் தந்திடுவார்
திரும்பவும் உனக்கு தந்திடுவார்

கண்ணீர் யாவும் துடைத்திடுவார்
துயரங்கள் போக்கிடுவார்
நிந்தைகள் யாவும் நீக்கிடுவார்
அற்புதம் கண்டிடுவாய்

இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய்
நிரம்பி வழியச் செய்வார்
நன்மைகள் பலவும் செய்திடுவாய்
இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam Seithavar Lyrics in English

vaakkuththaththam seythavar
vaakkumaaraa naesaravar – unakku
vaakkuththaththam seythavar – entum
vaakkumaaraa naesaravar

thirumpavum tharuvaen enkiraar
ilanthathaith tharuvaen enkiraar
kalangaathae thikaiyaathae
karththar unakkuth thanthiduvaar
ilanthathai ellaam thanthiduvaar
thirumpavum unakku thanthiduvaar

kannnneer yaavum thutaiththiduvaar
thuyarangal pokkiduvaar
ninthaikal yaavum neekkiduvaar
arputham kanndiduvaay

ilanthathaith thirumpavum pettiduvaay
nirampi valiyach seyvaar
nanmaikal palavum seythiduvaay
Yesuvai uyarththiduvaay

PowerPoint Presentation Slides for the song வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam Seithavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vakkuththam Seithavar – வாக்குத்தத்தம் செய்தவர்- PPT
Vakkuththam Seithavar PPT

திரும்பவும் தந்திடுவார் வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் உனக்கு தருவேன் என்கிறார் இழந்ததைத் யாவும் கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் இழந்ததை கண்ணீர் துடைத்திடுவார் துயரங்கள் தமிழ்