Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaithereay Mutrupulliyai - வைத்தீரே முற்றுப்புள்ளியை

வைத்தீரே முற்றுப்புள்ளியை
என் கஷ்ட நஷ்டங்களுக்கு
இனி கண்ணீர் இல்லை
கவலை இல்லை
சந்தோஷம் என்(நம்) வாழ்விலே

கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன்

வியாதி வேதனை எல்லாம்
மறைந்ததே என்னை விட்டு
குணமானேனே உம் தழும்புகளால்
என் பரிகாரி கர்த்தர் நீரே

கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே
சாபம் இனி இல்லையே
ஐசுவரியத்தை கொண்டு வருவேன்
கர்த்தரின் ஆசீர்வாதமே

வைத்தீரே முற்றுப்புள்ளியை – Vaithereay Mutrupulliyai Lyrics in English

vaiththeerae muttuppulliyai
en kashda nashdangalukku
ini kannnneer illai
kavalai illai
santhosham en(nam) vaalvilae

kaikalai thatti paaduvaen
aati konndaaduvaen
karththar nallavar entu paadiduvaen

viyaathi vaethanai ellaam
marainthathae ennai vittu
kunamaanaenae um thalumpukalaal
en parikaari karththar neerae

karththarin aaseervaatham enmaelae
saapam ini illaiyae
aisuvariyaththai konndu varuvaen
karththarin aaseervaathamae

PowerPoint Presentation Slides for the song வைத்தீரே முற்றுப்புள்ளியை – Vaithereay Mutrupulliyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaithereay Mutrupulliyai – வைத்தீரே முற்றுப்புள்ளியை PPT
Vaithereay Mutrupulliyai PPT

இனி இல்லை கர்த்தர் கர்த்தரின் வைத்தீரே முற்றுப்புள்ளியை கஷ்ட நஷ்டங்களுக்கு கண்ணீர் கவலை சந்தோஷம் என்நம் வாழ்விலே கைகளை தட்டி பாடுவேன் ஆடி கொண்டாடுவேன் நல்லவர் தமிழ்