Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazhvallavo Ithu Vazhamana - வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு

வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு
வாழ்வின் பகுதிகள் எல்லாம் இயேசுவால்
வளமாய் வளர்ச்சி பெறும் (2)

1. பாவத்தால் தேயும் உன் உள்ளமே
சாபத்தில் தேடும் மெய் நிம்மதி
இன்றைக்கே ஈவார் நல் மன மாற்றம்
ஏற்றுக்கொள் இயேசுவின் மன்னிப்பையே (2) – வாழ்வல்லவோ

2. கட்டின்றி ஓடும் உன் வாழ்வினை
கட்டாறாய்ப் பாயும் உன் தாலந்தை
மட்டின்றி ஊரும் தம் அன்பினாலே
மாற்றியே மாற்றுவார் பிறரையே (2) – வாழ்வல்லவோ

3. ஏதேனில் பாய்ந்த நல்வாழ்விது
கல்வாரி மீட்ட நல்வாழ்விது
என்றுமே நாம் வாழ் இவ்வாழ்வினை வாழ
மீண்டும் நம் இயேசுவே வருகின்றார் (2) – வாழ்வல்லவோ

வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு -Vaazhvallavo Ithu Vazhamana Lyrics in English

vaalvallavo ithu valamaana vaalvu
vaalvin pakuthikal ellaam Yesuvaal
valamaay valarchchi perum (2)

1. paavaththaal thaeyum un ullamae
saapaththil thaedum mey nimmathi
intaikkae eevaar nal mana maattam
aettukkol Yesuvin mannippaiyae (2) – vaalvallavo

2. kattinti odum un vaalvinai
kattaraayp paayum un thaalanthai
mattinti oorum tham anpinaalae
maattiyae maattuvaar piraraiyae (2) – vaalvallavo

3. aethaenil paayntha nalvaalvithu
kalvaari meetta nalvaalvithu
entumae naam vaal ivvaalvinai vaala
meenndum nam Yesuvae varukintar (2) – vaalvallavo

PowerPoint Presentation Slides for the song வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு -Vaazhvallavo Ithu Vazhamana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhvallavo Ithu Vazhamana – வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு PPT
Vaazhvallavo Ithu Vazhamana PPT

வாழ்வல்லவோ நல்வாழ்விது வளமான வாழ்வு வாழ்வின் பகுதிகள் இயேசுவால் வளமாய் வளர்ச்சி பெறும் பாவத்தால் தேயும் உள்ளமே சாபத்தில் தேடும் மெய் நிம்மதி இன்றைக்கே ஈவார் தமிழ்