Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazhnalellam Ennai Nadathuveer - வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்

C Maj
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
உம் நேசம் மதுரமாக மாற்றும்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

2.தேவைகள் அதிகம் இருந்தாலும்
அன்றன்று உம் அன்பு தாங்கும்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Lyrics in English

C Maj
vaalnaalellaam ennai nadaththuveer
muthir vayathu varai ennai thaanguveer-2
nalla thakappan neer um tholin meethu aenthi
thaay pola annaiththu vali nadaththuveer-2-vaalnaal

1.vaalkkaiyil kasappukal kalanthaalum
um naesam mathuramaaka maattum-2
nalla thakappan neer um tholin meethu aenthi
thaaypola annaiththu vali nadaththuveer-2-vaalnaal

2.thaevaikal athikam irunthaalum
antantu um anpu thaangum-2
nalla thakappan neer um tholin meethu aenthi
thaaypola annaiththu vali nadaththuveer-2-vaalnaal

PowerPoint Presentation Slides for the song வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhnalellam Ennai Nadathuveer – வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் PPT
Vaazhnalellam Ennai Nadathuveer PPT

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Song Meaning

C Maj
You will guide me for the rest of my life
bear me till old age-2
Good father carry you on your shoulders
You will lead all the way like a mother-2-lifetime

1. Although life is mixed with bitterness
Your love turns into wine-2
Good father carry you on your shoulders
You will lead like a mother all the way-2-lifetime

2. Although the requirements are high
On that day your love will endure-2
Good father carry you on your shoulders
You will lead like a mother all the way-2-lifetime

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்