ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்
சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள்
சங்கீதத்தோடே துதி பாடுங்கள்
அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
யெகோவா நமது தேவன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள்
அவரை துதித்திடுவோம்
யெகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம்
அவரை துதித்திடுவோம்
ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale Kartharai Thuthiungal Lyrics in English
oor vaasikalae karththarai thuthiyungal
santhosaththodu ontu koodungal
sangaீthaththotae thuthi paadungal
avar nallavarallo jeyam entum ullathu
avar vallavarallo jeyam entum ullathu
yekovaa namathu thaevan entu ariveer
avar nammai ninaiththaarallo
avar namakkullavar naam avar janangal
avarai thuthiththiduvom
yekovaa namathu maeyppan entu ariveer
avar nammai ninaiththaarallo
avar nalla itaiyan avar aadukal naam
avarai thuthiththiduvom
PowerPoint Presentation Slides for the song ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale Kartharai Thuthiungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaasikale Kartharai Thuthiungal – ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor PPT
Vaasikale Kartharai Thuthiungal PPT

