Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Bethlehemvaarum - வாரும் பெத்லகேம் வாரும் வாரு

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்

2.எட்டி நடந்து வாரும் அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்

3.ஆதியிலத மேவை அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ
மாயினார் இது புதுமை

4.விண்ணுலகாதிபதி தீர்க்கர்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்

5.சொல்லுதற் கரிதாமே ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்

6.மந்தை மாடடையில் மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்

7.தூதர் பறந்துவந்து தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட

Vaarum Bethlehemvaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு Lyrics in English

1.vaarum pethlakaem vaarum vaarum varisaiyudanae vaarum vaarum ellorum poy vaalththuvom yaesuvai vaarum virainthu vaarum 2.etti nadanthu vaarum atho aerittu neer paarum pattanampol siraு pethlakaem theriyuthu paarum makilnthu paarum 3.aathiyilatha maevai annaal arunthiya paavavinai aa thirithaththuva thae van manithaththuva maayinaar ithu puthumai 4.vinnnulakaathipathi theerkkar vilampina sorpatikku mannnulakil marikanni vayittinil maanidanaa yuthiththaar 5.solluthar karithaamae jothi sunthara sopanamae pullannaiyir pasumunnannaiyirpathi poopathithaan piranthaar 6.manthai maadataiyil maathu mariyaval matiyathanil kanthaith thunniyathai vinthaith thirumakan kaaranamaay anninthaar 7.thoothar paranthuvanthu thaeva thunthumi makilpaada maathava njaanikal aayarkal panninthu mangalamodu naada

PowerPoint Presentation Slides for the song Vaarum Bethlehemvaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Bethlehemvaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு PPT
Vaarum Bethlehemvaarum PPT

வாரும் பாரும் பெத்லகேம் வரிசையுடனே எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை விரைந்து எட்டி நடந்து அதோ ஏறிட்டு நீர் பட்டணம்போல் தெரியுது மகிழ்ந்து ஆதியிலத மேவை தமிழ்