வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்
உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க
மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க
வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Lyrics in English
vaalaakkaamal ennai thalaiyaakkineer
geelaakkaamal ennai maelaakkineer
geela kedantha enna maela thookki vachchu
kirupa maela kirupa thanthu uyarththi vaiththeer
ummai thuthippaen naan
ummai thuthippaen
kirupa maela kirupa thantha ummai thuthippaen
pala vannna angi joliththathinaalae
palapaer kannnuppattu urinju puttanga
thantheenga raaja vasthiram
atha oruththanum nerunga mutiyala
atima enna athipathiyaamaaththipputtinga
moseyae pola kolaikaaran entu
thoorathaesaththirkku anuppiputtanga
vantheenga mutchediyinil
ennai meenndum uyarththi vaikkavae
vaenndaanu sonnavangala nadaththa vachchinga
PowerPoint Presentation Slides for the song வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalaakamal Ennai – வாலாக்காமல் என்னை PPT
Vaalaakamal Ennai PPT

