🏠  Lyrics  Chords  Bible 

Uyiraana Deivamae PPT - உயிரான தெய்வமே

Uyiraana Deivamae
உயிரான தெய்வமே
எனக்குள் வாருமே – இயேசுவே
உன்னத தேவனே
எனக்குள் பேசுமே
பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன்
உமக்காய் ஏங்குவேன் – என்றுமே
துதியும், கனமும் உமக்கே
பெலனும், ஜெயமும் எனக்கே
அன்பே, அன்பே, அன்பே
உயிரே உயிரே


Uyiraana Deivamae – உயிரான தெய்வமே PowerPoint



Uyiraana Deivamae - உயிரான தெய்வமே Lyrics

Uyiraana Deivamae PPT

Download Uyiraana Deivamae – உயிரான தெய்வமே Tamil PPT