Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyarntha Adaikalame Devan - உயர்ந்த அடைக்கலமே

உயர்ந்த அடைக்கலமே
தேவன் உயர்ந்த அடைக்கலமே
ஆபத்துக் காலத்திலே
தேவன் அரனான கோட்டயாமே

பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்
அலைகள் கொந்தளித்தாலும் (2)
பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்
பயப்படவே மாட்டேன்
நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த

ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்து
பூமியே உருகி போனாலும் (2)
யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்
எதற்கும் துணிந்திடலாம்
நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த

பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்
செய்கைகளை வந்து பாருங்கள் (2)
வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்
இரதங்களை சுட்டெறிக்கிறார்
இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த

Uyarntha Adaikalame Devan Lyrics in English

Uyarntha ataikkalamae Dhevan uyarntha ataikkalamae aapaththuk kaalaththilae Dhevan aranaana kottayaamae poomi maarinaalum malaikal saaynthaalum alaikal konthaliththaalum (2) parvathangal athirnthaalum paalkkatippae vanthaalum payappadavae maattaேn naan payappadavae maattaேn – uyarntha jaathikal konthaliththu iraajjiyangal thaththaliththu poomiyae uruki ponaalum (2) yaakkopin Dhevan nammotiruppathaal etharkum thunninthidalaam naam etharkum thunninthidalaam – uyarntha poomiyilae paalkkatippai nadappikkum thaevanin seykaikalai vanthu paarungal (2) villai otikkiraar eettiyai murikkiraar irathangalai sutterikkiraar Yesu irathangalai sutterikkiraar – uyarntha

PowerPoint Presentation Slides for the song Uyarntha Adaikalame Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyarntha Adaikalame Devan – உயர்ந்த அடைக்கலமே PPT
Uyarntha Adaikalame Devan PPT

உயர்ந்த அடைக்கலமேதேவன் அடைக்கலமேஆபத்துக் காலத்திலேதேவன் அரனான கோட்டயாமே பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்அலைகள் கொந்தளித்தாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்பயப்படவே மாட்டேன்நான் பயப்படவே மாட்டேன் தமிழ்