Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Naamam - உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே

ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்

இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே

சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம்

சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகி ஓட வேண்டுமே

ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே

Unthan Naamam Lyrics in English

Unthan naamam makimai pera vaenndum karththaavae unthan arasu viraivil vara vaenndum karththaavaejepikkirom naangal thuthikkirominthiyaa iratchakarai ariyavaenndumae irulil ullor velichchaththaiyae kaana vaenndumaesaaththaan kottaை thakarnthu vila vaenndumae saapam neengi samaathaanam varanumaekannnneer sinthi kathari naangal alukirom karam viriththu ummai Nnokkip paarkkiromsiluvai iraththam thelikkappada vaenndumae jeevanathi peruki oda vaenndumaejepasenai engum elumpa vaenndumae upavaasak koottam peruka vaenndumae

PowerPoint Presentation Slides for the song Unthan Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Naamam – உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே PPT
Unthan Naamam PPT

Unthan Naamam Song Meaning

May your name be glorified, Lord
Lord, you want the government to come soon

We pray and we praise

India must know the savior
Those in darkness must see the light

Let Satan's fortress fall
May the curse be removed and peace come

We cry and weep
We look to you with open arms

The blood of the cross must be sprinkled
May the river of life increase and flow

Prayers should arise everywhere
The fasting crowd should increase

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வேண்டுமே உந்தன் நாங்கள் நாமம் மகிமை பெற கர்த்தாவே அரசு விரைவில் வர கர்த்தாவேஜெபிக்கிறோம் துதிக்கிறோம்இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமேசாத்தான் தமிழ்