🏠  Lyrics  Chords  Bible 

Unnathamaanavar Sarva Vallavar PPT - உன்னதமானவர் சர்வ வல்லவர்

உன்னதமானவர் சர்வ வல்லவர்
நிகரில்லாதவர் நித்தியமானவர் - 2
சாவை வென்று உயிர்த்தவர் - முழு
அகிலம் வணங்கும் ஆண்டவர்
என் நினைவாய் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் - 2
பாடு! பாடு! கொண்டாடு! கர்த்தரின் உத்தமம் மாபெரிது
மகிழ்ந்து பாடு! கொண்டாடு! தலைமுறைதோறும்
தொடருமது அந்தமில்லாமல் நிலைக்குமது - 2


Unnathamaanavar Sarva Vallavar PowerPoint



Unnathamaanavar Sarva Vallavar - உன்னதமானவர் சர்வ வல்லவர் Lyrics

Unnathamaanavar Sarva Vallavar PPT

Download Unnathamaanavar Sarva Vallavar Tamil PPT