🏠  Lyrics  Chords  Bible 

United Prayer Movement PPT - கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி

Amen……இந்த ஐக்கியத்திற்காக இந்த ஒருமனப்பாட்டுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ……தேசத்திற்காக வும் அதன்மேல் ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிப்பது நம்மேல் விழுந்த கடமை ……..(ரோமர் 13 .1தீமோ…..2:2) ஒருமனப்படுவோம் …..தனிப்பட்ட நம் சொந்த ஜெபத்தில் ஜெபிப்போம் ……எஸ்தர் ராஜாத்தி போல உபவாசித்து ஜெபத்தில் வீழ்ந்து கிடப்போம் … முக்கியமாக தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி பிசாசுகளின் ஆவிகளை கட்டவிழ்த்து …..செய்யப்படும் யாகங்கள் ……தந்திரங்கள் ……பயங்கரகாரியங்கள் இல் பொருளாகும்படி யும் …..ஜனங்கள் தங்கள் வாக்குகளையும்…. தங்களையும் பணத்திற்கு விற்காத படிக்கு ஜனங்களின் இருதயங்களை திடப்படுத்தி தெளிவு படுத்தவும் …..ஓட்டு சீட்டு முறை வரவும் ஜெபிக்க கேட்கிறேன்….. ……..கர்த்தர் தேசத்தில் பெரிய காரியங்களை செய்வாராக …..ஆமேன்…….


United Prayer Movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி PowerPoint



United Prayer Movement - கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி Lyrics

United Prayer Movement PPT

Download United Prayer Movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி Tamil PPT