Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummodu Irupathu Thaan - உம்மோடு இருப்பது தான்

உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் -2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2

2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan Lyrics in English

ummodu iruppathuthaan
ullaththin vaanjaiyaiyaa
um siththam seyvathu thaan
ithayaththin aekkamaiyaa

iyaesaiyaa ummaiththaanae
en munnae niruththiyullaen

1. enakkaaka yaavaiyum seypavarae
seythu mutippavarae
en paarangal en sumaikal -2
um paathaththil irakki vaiththaen -2

2. irakkamum urukkamum neetiya saanthamum
kirupaiyum ullavarae
en jeevanai alivil nintu
meettavarae en maeypparae

3. epinaesarae eleliyon
entumae uyarnthavarae
elshadaay (sarva) vallavarae
elroyee kaannpavarae

4. mannippathil vallal neerae
sukam tharum theyvam neerae
um anpaiyum irakkaththaiyum
manni mutiyaay soottukinteer

PowerPoint Presentation Slides for the song உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான் PPT
Ummodu Irupathu Thaan PPT

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan Song Meaning

Being with you
Desire of the soul
Do your will
Longing of the heart

Jesus is you
I have stopped in front of me

1. You who do everything for me
Finisher
My burdens My burdens -2
I dropped it at your feet -2

2. Compassion and long-suffering
Gracious One
My life stood in ruin
The Redeemer is my shepherd

3. Ebenezer Lleon
Ever High
Elshadai (Almighty).
Elroy is the seer

4. Be quick to forgive
You are the goddess of comfort
Your love and mercy
You are hot as a bell

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்