Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummidam Thanthu - இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai

இதயத்தை உம்மிடம் தந்து
இருகரம் நான் என்றும் உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே -2

ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயா
உயர்த்துவதே என் மேன்மை ஐயா
ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம்

1.அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை தந்து
உந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையா
என்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று
மாறாத வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா-2 – ஆராதிப்பதே

2.முழு இதயத்தோடு உம்மை துதிக்க
முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்த
தாயின் கருவில் என்னை தெரிந்தீரையா-2
வில்லை ஏறப்பெற்ற உந்தன் ரத்தத்தால் கழுவி என்னை
உம் சேவை செய்ய என்னை அழைத்தீரையா -2 – ஆராதிப்பதே

இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai Ummidam Thanthu Lyrics in English

ithayaththai ummidam thanthu
irukaram naan entum uyarththi
ummai naan aaraathippaen en Yesuvae -2

aaraathippathae en vaanjai aiyaa
uyarththuvathae en maenmai aiyaa
aaraathippaen uyarththiduvaen jeeviya kaalamellaam

1.appaa pithaavae entu ummai alaikkum urimai thanthu
unthanin ullangaiyil varainthiraiyaa
ennakkullathellaam unnaikkae entu
maaraatha vaakku thanthu unthanin tholil ennai sumantheeraiyaa-2 – aaraathippathae

2.mulu ithayaththodu ummai thuthikka
mulu ullaththodu ummai uyarththa
thaayin karuvil ennai therintheeraiyaa-2
villai aerappetta unthan raththaththaal kaluvi ennai
um sevai seyya ennai alaiththeeraiyaa -2 – aaraathippathae

PowerPoint Presentation Slides for the song இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai Ummidam Thanthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummidam Thanthu – இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai PPT
Ummidam Thanthu PPT

உம்மை என்னை தந்து ஆராதிப்பதே ஆராதிப்பேன் ஐயா உந்தனின் முழு இதயத்தை உம்மிடம் இருகரம் உயர்த்தி இயேசுவே வாஞ்சை உயர்த்துவதே மேன்மை உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம் தமிழ்