Bible
🏠 Lyrics Chords Bible

Ummalantri Ennale - உம்மாலன்றி  என்னாலே

உம்மாலன்றி  என்னாலே

உம்மாலன்றி  என்னாலே…

உம்மாலன்றி   என்னாலே ,
எதுவும்  செய்ய  முடியாது ,
உம்மாலன்றி  யாராலும ,
அனுவும்  கூட  அசையாது  – 2

சொல்வதையே   செய்பவர்,
செய்வதையே  சொல்லூவார்,
வாக்குறுதி  தந்தவர் ,
வாக்கு மாறா வல்லவர்,  – 2
       உம்மாலன்றி…

1 , நன்மை  செய்யும் 
மாந்தராக.,
சுற்றி  சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம்  செய்து  மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே)                                 

2,குருடருக்கு  கண்களை,
திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,
(திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,)
செவிடருக்கு  செவிகளை ,
கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே  – 2
(கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே) 
                                
3 , சிறியவனை  புழுதியிலிருந்து,
எடுத்து  நிருத்த  வல்லவர்.
(எடுத்து  நிருத்த  வல்லவர் )
எளியவனை  குப்பையிலிருந்து,
தூக்கி  உயர்த்த  வல்லவர் – 2
(தூக்கி  உயர்த்த  வல்லவர் )

உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale Lyrics in English

Ummaalanti  ennaalae… Ummaalanti   ennaalae , Ethuvum  seyya  mutiyaathu , Ummaalanti  yaaraaluma , Anuvum  kooda  asaiyaathu  – 2 Solvathaiyae   seypavar, Seyvathaiyae  solloovaar, Vaakkuraுthi  thanthavar , Vaakku maaraa vallavar,  – 2 Ummaalanti… 1 , nanmai  seyyum  Maantharaaka., Sutti  sutti vanthaarae, (sutti, sutti vanthaarae) Nallor maelum, theeyor maelum, Irakkam  seythu  makilnthaarae, (irakkam seythu makilnthaarae)                                  2,kurudarukku  kannkalai, Thiranthu  thanthu makilnthaarae , (thiranthu  thanthu makilnthaarae ,) Sevidarukku  sevikalai , Kaetkach  seythu makilnthaarae  – 2 (kaetkach  seythu makilnthaarae)  3 , siriyavanai  puluthiyilirunthu, Eduththu  niruththa  vallavar. (eduththu  niruththa  vallavar ) Eliyavanai  kuppaiyilirunthu, Thookki  uyarththa  vallavar – 2 (thookki  uyarththa  vallavar )

PowerPoint Presentation Slides for the song உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale PPT Ummalantri Ennale PPT

உம்மாலன்றி  என்னாலே… Ummaalanti  ennaalae… உம்மாலன்றி   என்னாலே , Ummaalanti   ennaalae , எதுவும்  செய்ய  முடியாது , Ethuvum  seyya  mutiyaathu , உம்மாலன்றி  யாராலும , Ummaalanti  yaaraaluma , அனுவும்  கூட  அசையாது  – 2 Anuvum  kooda  asaiyaathu  – 2 சொல்வதையே   செய்பவர், Solvathaiyae   seypavar, செய்வதையே  சொல்லூவார், Seyvathaiyae  solloovaar, வாக்குறுதி  தந்தவர் , Vaakkuraுthi  thanthavar , வாக்கு மாறா வல்லவர்,  – 2 Vaakku maaraa vallavar,  – 2 உம்மாலன்றி… Ummaalanti… 1 , நன்மை  செய்யும் 1 , nanmai  seyyum மாந்தராக., Maantharaaka., சுற்றி  சுற்றி வந்தாரே, Sutti  sutti vanthaarae, (சுற்றி, சுற்றி வந்தாரே) (sutti, sutti vanthaarae) நல்லோர் மேலும், தீயோர் மேலும், Nallor maelum, theeyor maelum, இரக்கம்  செய்து  மகிழ்ந்தாரே, Irakkam  seythu  makilnthaarae, (இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) (irakkam seythu makilnthaarae) 2,குருடருக்கு  கண்களை, 2,kurudarukku  kannkalai, திறந்து  தந்து மகிழ்ந்தாரே , Thiranthu  thanthu makilnthaarae , (திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,) (thiranthu  thanthu makilnthaarae ,) செவிடருக்கு  செவிகளை , Sevidarukku  sevikalai , கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே  – 2 Kaetkach  seythu makilnthaarae  – 2 (கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே) (kaetkach  seythu makilnthaarae) 3 , சிறியவனை  புழுதியிலிருந்து, 3 , siriyavanai  puluthiyilirunthu, எடுத்து  நிருத்த  வல்லவர். Eduththu  niruththa  vallavar. (எடுத்து  நிருத்த  வல்லவர் ) (eduththu  niruththa  vallavar ) எளியவனை  குப்பையிலிருந்து, Eliyavanai  kuppaiyilirunthu, தூக்கி  உயர்த்த  வல்லவர் – 2 Thookki  uyarththa  vallavar – 2 (தூக்கி  உயர்த்த  வல்லவர் ) (thookki  uyarththa  vallavar )

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar