Bible
🏠 Lyrics Chords Bible

Ummaith Thuthikkirom - உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே

1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.

Ummaith Thuthikkirom Lyrics in English

1. Ummaith thuthikkirom, yaavukkum valla pithaavae; Ummaip pannikirom svaamee, raajaathi raajaavae; Umathu maa makimaikkaaka karththaa Sthoththiram sollukiromae. 2. Kristhuvae, irangum suthanae, kadan seluththi, Lokaththin paavaththai neekkum theyvaattukkutti, Engal manu kaelum pithaavinathu Aasanath tholaa irangum. 3. Niththiya pithaavin makimaiyil aesuvae Neerae Parisuththaாviyotaekamaay aalukireerae. Aekamaay neer archchikkappadukireer. Unnatha karththarae. Aamaen.

PowerPoint Presentation Slides for the song Ummaith Thuthikkirom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummaith Thuthikkirom PPT

1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே; 1. Ummaith thuthikkirom, yaavukkum valla pithaavae; உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே; Ummaip pannikirom svaamee, raajaathi raajaavae; உமது மா மகிமைக்காக கர்த்தா Umathu maa makimaikkaaka karththaa ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே. Sthoththiram sollukiromae. 2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி, 2. Kristhuvae, irangum suthanae, kadan seluththi, லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி, Lokaththin paavaththai neekkum theyvaattukkutti, எங்கள் மனு கேளும் பிதாவினது Engal manu kaelum pithaavinathu ஆசனத் தோழா இரங்கும். Aasanath tholaa irangum. 3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே 3. Niththiya pithaavin makimaiyil aesuvae நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே. Neerae Parisuththaாviyotaekamaay aalukireerae. ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர். Aekamaay neer archchikkappadukireer. உன்னத கர்த்தரே. ஆமேன். Unnatha karththarae. Aamaen.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar