Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave - உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே

1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.

Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics in English

1. ummaith thuthikkirom, yaavukkum valla pithaavae;

ummaip pannikirom svaamee, raajaathi raajaavae;

umathu maa makimaikkaaka karththaa

sthoththiram sollukiromae.

2. kiristhuvae, irangum suthanae, kadan seluththi,

lokaththin paavaththai neekkum theyvaattukkutti,

engal manu kaelum pithaavinathu

aasanath tholaa irangum.

3. niththiya pithaavin makimaiyil aesuvae

neerae parisuththaaviyotaekamaay aalukireerae.

aekamaay neer archchikkappadukireer.

unnatha karththarae. aamaen.

PowerPoint Presentation Slides for the song Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே PPT
Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave PPT

Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Song Meaning

1. We praise thee, almighty Father;
We bow to you, Swami, Rajati Raja;
Lord for your ma glory
Let's give thanks.

2. Christ, Merciful Self, Paying the Debt,
The divine child who removes the sin of the world,
To the Father who hears our petition
Asana Doha will mourn.

3. Jesus in the glory of the Eternal Father
You rule with the Holy Spirit.
You alone are consecrated.
Supreme Lord. Amen.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்